Saturday, April 4, 2026
HomeUncategorizedபுதுவை: ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹500

புதுவை: ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹500

புதுச்சேரியில் அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹500 வழங்கப்படுகிறது.

பொங்கலுக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை வரவு வைக்க புதுச்சேரி அரசு திட்டம்.

ஏற்கெனவே சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கான வேட்டி, புடவைக்காக ₹1,000 வழங்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments