Monday, April 13, 2026
HomeUncategorizedபவதாரிணி -ராஜேந்தர் இரங்கல்

பவதாரிணி -ராஜேந்தர் இரங்கல்

அருமை நண்பர் இளையராஜாவின் புதல்வியும் தம்பிகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments