Uncategorized பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் February 5, 2025 FacebookTwitterPinterestWhatsApp பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். வரும் பத்தாம் தேதி திருக்கல்யாணமும் பதினோராம் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெற உள்ளது.