Home Uncategorized All The Best மாணவ-மாணவிகளே…

All The Best மாணவ-மாணவிகளே…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

இன்று தொடங்கி மார்ச் 22ம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன.

Exit mobile version