Saturday, June 27, 2026
HomeUncategorizedஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

ஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை
அரியலூர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்
வருகிற 26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments