Uncategorized பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம் December 14, 2023 FacebookXPinterestWhatsApp பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு – http://tnstc.in- போக்குவரத்து கழகம்