Home Uncategorized பொங்கல் பரிசுத் தொகுப்பு – இன்று தொடங்குகிறது டோக்கன் வழங்கும் பணி!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – இன்று தொடங்குகிறது டோக்கன் வழங்கும் பணி!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – இன்று தொடங்குகிறது டோக்கன் வழங்கும் பணி!

 வரும் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகின்றன. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

Exit mobile version