நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.

