Home Uncategorized ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்?

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்?

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்?

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்; அதற்குள் கைது செய்ய என்ன அவசரம்?

இது அரசியல் உள்நோக்கம் கொண்டு வழக்கா?-தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கம் இல்லை.

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குபதியவில்லை.

அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டதற்கு தமிழக அரசு பதில்.

Exit mobile version