ராம நவமியை முன்னிட்டு : கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான IPL போட்டி
ராம நவமியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 6ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான IPL போட்டி, ஏப்ரல் 8ம் தேதி பகல் 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தா போலீசாரின் கோரிக்கையை ஏற்று இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.