Home Uncategorized ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version