அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல்.
ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது என்றும் தகவல்
