Tuesday, March 10, 2026
HomeUncategorizedராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணி இடப்பங்கீடு பட்டியல் வெளியீடு

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணி இடப்பங்கீடு பட்டியல் வெளியீடு

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணி இடப்பங்கீடு பட்டியல் வெளியீடு மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு. மீதமுள்ள 12 இடங்களில் திமுக போட்டி. *ராணிப்பேட்டையிலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. காங்கிரஸுக்கு 6, விசிகவுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு. மீதமுள்ள 118 இடங்களில் திமுக போட்டி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments