Uncategorized ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 November 14, 2024 FacebookTwitterPinterestWhatsApp வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை துவக்கி வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு.