Skip to main content

ரேஸர் நரேன் கார்த்திகேயனுடன் ஆத்விக்

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், தனது மகன் ஆத்விக்குக்கு கார் ரேசிங் பயிற்சி அளித்து வருகிறார்; பிரபல ரேஸர் நரேன் கார்த்திகேயனுடன் ஆத்விக் உரையாடும் மற்றும் ரேஸ் காரில் அமர்ந்துள்ள புகைப்படங்கள் அஜித் ரேசிங் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளன.