Home Uncategorized சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Exit mobile version