நெல்லையில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக களக்காடு திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு .
வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பிகோவிக்கு பக்தர்கள் , சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை

