Home Uncategorized ரஜினிக்கு விஜய் வாழ்த்து

ரஜினிக்கு விஜய் வாழ்த்து

“பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” – த.வெ.க தலைவர் விஜய் 

Exit mobile version