Sunday, March 22, 2026
HomeUncategorizedரஜினியுடன் என்ன பேசினார் சீமான்

ரஜினியுடன் என்ன பேசினார் சீமான்

நடிகர் ரஜினியுடன் நான் பேசினேன், அனைத்தையும் என்னால் பகிர முடியாது. 
அரசியல் என்பது வாழ்வியல், அதன் மீது ரஜினிக்கு ஆர்வம் உண்டு.
ஆனால், அவருக்கு அரசியல் சரிவராது.

இன்றைய சூழலில் நேர்மையானவர்கள் அரசியலில் செயல்படுவது கடினம்
அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு என்பதை ரஜினியுடன் பேசினேன்

– சீமான் பேட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments