நடிகர் ரஜினிகாந்த் 47 வருட சினிமா வாழ்க்கையை பாராட்டும் விதமாக வரும் மார்ச் 26-ம் தேதி, சென்னையில் அவருக்கு மாபெரும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரின் முக்கிய பகுதியில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ விழாவினை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் நடத்துகிறது.

