Uncategorized ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி ! August 21, 2023 FacebookTwitterPinterestWhatsApp ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி ! “சன்யாசிகள் இளையவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய இயல்பு” சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த பேட்டி