MPகளுக்கான மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாகவும், தினசரி படி ரூ.2,000ல் இருந்து ரூ.2,500-ஆகவும், Ex எம்.பி.களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்கிறது.
இந்த ஊதிய உயர்வு 2023 ஏப்.,1 முன் தேதியிட்டு வழங்கப்படும் – மத்திய அரசு

