Home Uncategorized ரூ.1,500 கோடி வழங்க கோரிக்கை.

ரூ.1,500 கோடி வழங்க கோரிக்கை.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு. 100 நாள் வேலைத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.1,500 கோடி வழங்க கோரிக்கை. இந்த சந்திப்பின்போது எம்.பி. கனிமொழி, அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version