Friday, March 13, 2026
HomeUncategorizedரூ.2000 நோட்டுகள் செல்லும்

ரூ.2000 நோட்டுகள் செல்லும்

அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும்-ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்

ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்-ரிசர்வ் வங்கி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments