Uncategorized மீண்டும் இணையத்தில் வைரலான ஜோடி May 11, 2025 FacebookTwitterPinterestWhatsApp தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில், ரவி மோகன் மீண்டும் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்திருந்தார்.