சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு 10, 12, 14 ஆகிய தேதிகளில் செல்ல இருந்த மெமு ரயில் ரத்து.
திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்திற்கு 11, 13, 15 ஆகிய தேதிகளில் இயக்கபட இருந்த ரயில்களும் ரத்து.
காட்பாடி – ஜோலார்பேட்டை இடையேயான ரயில்கள் வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் இரு மார்கத்திலும் ரத்து.
காட்பாடி – திருப்பதி இடையேயான ரயில்கள் வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து.
