Thursday, March 12, 2026
HomeUncategorizedரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!

பெங்களூரு சிறப்பு ரயில்!!

வரும் 22 முதல் ஜூன் மாதம் 13 தேதி வரை திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக யலஹங்கா (பெங்களூரு) வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. 

முன்பதிவு ஆரம்பம்..!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments