Wednesday, February 4, 2026
HomeUncategorizedரயில் பயணிகள் தங்கள் வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் புதிய சேவை

ரயில் பயணிகள் தங்கள் வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் புதிய சேவை

ரயில் பயணிகள் தங்கள் வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்தால் இருக்கைக்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் புதிய சேவையை Zoop இந்தியா நிறுவனத்துடன் இணைந்து IRCTC அறிமுகம் செய்துள்ளது. 

பயணிகளின் PNR எண்ணை வைத்து இச்சேவை செயல்படுத்தப்படுகிறது. 

கூடுதலாக எந்த ஆப்-களையும் ரயில் பயனர்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments