“இந்திரனும் – ஏ.ஐ. தொழில்நுட்பமும்”- சிறப்பு கட்டுரை!

இந்திரனும் – ஏ.ஐ. தொழில்நுட்பமும் மு.பழனிவாசன் சமூக வலைதளங்களில் ஜெகஜாலம் காட்டிவரும் என் நண்பர் ஒருவரின் சமீபத்தைய புலம்பல் “போங்கப்பா நீங்களும் உங்க சட்டமும்”. இன்று உலகமே “Artificial intelligence (A.I)” எனப்படும் “செயற்கை நுண்ணறிவு” வலையில் சிக்கி இருக்கிறது. அதி நவீன விஞ்ஞான யுகத்தில் என்னென்னவோ சாத்தியப்படுகின்றன. சிறு குழந்தைகள் கூட ஏ.ஐ (A.I) நுட்பத்தில் பிரமிப்பூட்டும் வகையில் கலக்குகின்றன. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், இதற்கும் என் நண்பரின் புலம்பலுக்கும் என்ன தொடர்பு? மத்திய … Continue reading “இந்திரனும் – ஏ.ஐ. தொழில்நுட்பமும்”- சிறப்பு கட்டுரை!