Wednesday, February 4, 2026
Homeவணிகம்ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு!

 நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை பணவியல் கொள்கை குழு கூட்டம் நடத்தி, ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கி இதுவரை நடந்த மூன்று கூட்டங்களில் முறையே 0.25%, 0.25% மற்றும் 0.50% என ஒரு புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு தற்போது 5.50 புள்ளிகளில் ரெப்போ வட்டி விகிதம் நீடிக்கிறது.

 இந்த ஆண்டின் அடுத்த மூன்று மாதங்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் பணவியல் கொள்கை குழு கூட்டம் அக்டோபர் 1ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என ஸ்டேட் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments