சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
சாலையின் இருபுறமும் 11 மீ அகலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல்.
ஈசிஆர் சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சீர்காழி, நாகை, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழியே குமரியை இணைக்கிறது.
