Home Uncategorized  ₹45 கோடி கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை!

 ₹45 கோடி கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை!

அமெரிக்காவுக்கு புலப்பெயர விரும்புவோருக்கு “கோல்ட் கார்டு” திட்டத்தை அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டிரம்ப். 
இதன் மூலம்  $5 மில்லியன் செலுத்தி  “கோல்ட் கார்டு”  அட்டையை பெற்று அமெரிக்க குடிமகன் ஆகலாம்.

Exit mobile version