Saturday, March 14, 2026
HomeUncategorizedசென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து

சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து

சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது.

குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500. சென்னை – பம்பை உட்கார்ந்து செல்லக்கூடிய NSS பயணத்திற்கான கட்டணம் ரூ.1,100. ஜன. 20ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments