Thursday, March 19, 2026
HomeUncategorizedசபரிமலையில் தரிசன காலம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.

சபரிமலையில் தரிசன காலம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.

கடந்த 10 நாட்களாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நெரிசலை குறைக்கும் வகையில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதியம், நடை திறக்கும் நேரம் 4 மணியிலிருந்து 3 மணியாக மாற்றப்பட்டது.

இதன் மூலம் ஒரு நாளில் 18 மணி நேரம் தரிசனம் செய்ய முடியும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments