Home Uncategorized ஸ்பெய்னின் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

ஸ்பெய்னின் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் தனது முகநூல் பக்கத்தில்… ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! India in Spain (Embassy of India, Madrid) தூதர் திரு Dinesh Patnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

 

Exit mobile version