ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவாமியை முன்னிட்டு ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விடுமுறை மற்றும் இன்று யுகாதி பண்டிகை, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் குவிந்த பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.