Thursday, March 19, 2026
HomeUncategorizedஸ்ரீநகரில் வெப்பநிலை -4.1 டிகிரி செல்சியஸாக குறைவு - அவதிப்படும் மக்கள்

ஸ்ரீநகரில் வெப்பநிலை -4.1 டிகிரி செல்சியஸாக குறைவு – அவதிப்படும் மக்கள்

ஜம்மு – காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் பல இடங்களில் வெப்பநிலை -4.1 டிகிரி செல்சியஸாக குறைந்து, அதிகப்படியான குளிர் மக்களை வாட்டி வருகின்றது.

அதேநேரம் குளிர்ந்த சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், வணிக நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments