ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : திருஅத்யயன உற்சவம், வைகுந்த ஏகாதசி பகல் பத்து 2- ம் நாள் (05.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் சவுரிக் கொண்டை , வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு ,தங்க கிளி, நெல்லிக்காய் மாலை , பவள மாலை ,தங்க பஞ்ஜாயுத மாலை , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
ஸ்ரீரங்கம் – திருஅத்யயன உற்சவம், வைகுந்த ஏகாதசி பகல் பத்து 2- ம் நாள்
RELATED ARTICLES

