Home Uncategorized பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு – முதல்வர் இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு – முதல்வர் இரங்கல்

“தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version