வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டுவதில் கட்டுப்பாடு குறித்து காவல் துறை விளக்கம்..! ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம்.
அரசு அங்கீகாரம் செய்த அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை வேறு ஒருவர் பெயரில் இருந்து ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் முதல் தடவை ₹500 ,இரண்டாவது முறை ₹1500 அபராதம் விதிக்கப்படும்..!

