Uncategorized ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ Platform Fee உயர்வு July 15, 2024 FacebookTwitterPinterestWhatsApp இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ, ஒவ்வொரு முறை உணவு வாங்கும்போது பயனாளர்களிடம் வசூலிக்கப்படும் Platform Fee எனப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ.6-ஆக உயர்த்தியுள்ளன. இதன்மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது