Uncategorized தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிப்பு October 24, 2022 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு 25ம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏதுவாக விடுமுறை