Home Uncategorized ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறப்பு

ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறப்பு

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  தகவல் மையம் திறப்பு

கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999ல் அழைக்கலாம் 

தகவல் மையம் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை செயல்படும் – சேகர் பாபு

Exit mobile version