Home Uncategorized நடிகர் செந்திலுக்கு 70-வது பிறந்தநாள் – பீமரத சாந்தி விழா

நடிகர் செந்திலுக்கு 70-வது பிறந்தநாள் – பீமரத சாந்தி விழா

உலக புகழ் பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு பீமரத சாந்தி விழா.

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது‌ பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  மனைவி, மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு கோமங்கள் மற்றும் பூஜையில் பங்கேற்பு 

நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது

Exit mobile version