Wednesday, March 11, 2026
HomeUncategorizedதென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA விருதுகள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA விருதுகள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA விருதுகள் கடந்த 2012 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்த விழா இந்த ஆண்டு துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய சினிமா பிரபலஙகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் இதோ:

 

தமிழ் :

சிறந்த நடிகர் – கமல் (விக்ரம்)

சிறந்த நடிகை – த்ரிஷா (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த இயக்குநர் – லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)

சிறந்த காமெடி நடிகர் – யோகிபாபு (லவ் டுடே)

சிறந்த வில்லன் – எஸ்.ஜே.சூர்யா (டான்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (விக்ரம்)

சிறந்த பாடகர் – கமல் (விக்ரம்)

சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த துணை நடிகர் – காளி வெங்கட் (கார்கி)

சிறந்த துணை நடிகை – வசந்தி (விக்ரம்)

சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த அறிமுக நடிகை – அதிதி ஷங்கர் (விருமன்)

சிறந்த அறிமுக இயக்குநர் – மாதவன் (ராக்கெட்ரி – தி நம்பி விளைவு)

சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) – கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) – மாதவன் (ராக்கெட்ரி – தி நம்பி விளைவு)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – கௌதம் ராமச்சந்திரன் (கார்கி)

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பாளர் விருது – மணி ரத்னம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments