“நரசிம்ம பெருமாள் அருள் புரியும் சிங்ககிரி குடி”- சிறப்பு தெய்வீக தகவல்கள்!
நரசிம்ம பெருமாள் அருள் புரியும் சிங்ககிரி குடி அறந்தாங்கி சங்கர் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் (அ) சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில், புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில், புதுச்சேரி பகுதியான அபிஷேகப் பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர … Continue reading “நரசிம்ம பெருமாள் அருள் புரியும் சிங்ககிரி குடி”- சிறப்பு தெய்வீக தகவல்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed