Wednesday, February 4, 2026
Homeஉலகம்ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரை இறங்கிய பயிற்சி விமானம்! ஷாக்!

ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரை இறங்கிய பயிற்சி விமானம்! ஷாக்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இருந்த பயணிக்கு விமானி பயிற்சி அளித்து கொண்டிருந்தார். நடுவானில் சென்ற போது அந்த விமானம் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். 

Australia flight

அப்போது சிட்னி கோல்ப் மைதானத்தில் விமானத்தை தரை இறக்கும் படி  விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.  இந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Australia flight

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments