Thursday, February 5, 2026
HomeUncategorizedPull-Ups: கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி! பார்க்கும் போதே கண்ணு கட்டுதே!

Pull-Ups: கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி! பார்க்கும் போதே கண்ணு கட்டுதே!

தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.

2019-ல் தனது ராணுவப் பணியின்போது இதற்கான பயிற்சியைத் தொடங்கிய ஓ யோஹான், கடுமையான உழைப்பால் இந்த இலக்கை அடைந்துள்ளார்.
 

முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்திருந்த இவர், ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டதால், மீண்டும் இந்த மாபெரும் 11,707 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

https://www.instagram.com/reel/DLSBHlLtaLx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments