Home Uncategorized பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு -தேவசம்போர்டு

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு -தேவசம்போர்டு

சபரிமலையில் 18ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம், ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு!

நாள்தோறும் சபரிமலைக்கு 90,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் நடவடிக்கை

Exit mobile version