ஓணம் பண்டிகையையொட்டி சென்னை, மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு நாளை (ஜூலை 13) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
மங்களூரு – சென்னை எழும்பூர் இடையே ஜூலை 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31-ல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை எழும்பூர் – மங்களூரு இடையே ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2இல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3இல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

